தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/அன்பைத் தூண்டுங்கள்

அன்பைத் தூண்டுங்கள்

அன்பைத் தூண்டுங்கள்


ADDED : செப் 21, 2012 01:09 PM

Google News

ADDED : செப் 21, 2012 01:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கற்புள்ள பெண்மணி புருஷனுக்குக் கிரீடம். ஆனால், அவமானத்தை உண்டாக்குபவள் அவனுக்கு எலும்புருக்கி நோய் போலாகும்.

* இளம் பெண்கள் மன அடக்கம் பெறவும், தங்கள் கணவர்களைக் காதலிக்கவும், குழந்தைகளை நேசிக்கவும் வேண்டும்.

* ஒவ்வொருவனும் காது கொடுத்துக் கேட்பதில் துரிதமாகவும், பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருப்பானாக.

* நிந்தனைக்காரனைக் கண்டிக்காதே. அவன் உன்னைப் பகைப்பான். அறிவுள்ளவனைக் கண்டித்தாலும் உன்னை நேசிப்பான்.

* அன்பையும் நற்காரியங்களையும் தூண்டும்படியாக நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வோமாக.

* புரிந்து கொள்பவனுக்கு ஞானம் என்பது அவன் எதிரிலேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக்கோடி வரை தேடியலையும்.

* எந்தக் காலத்திலும் எவரும் கடவுளைக் கண்டதில்லை. நாம் ஒருவரையொருவர் நேசித்தால் நம் முன் கடவுள் வசிக்கிறார்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us